English Sentences | Tamil Meaning |
---|---|
Always walk on the foot-path | எப்பொழுதும் நடை பாதை மீது நட |
Failure is the highway to succes | தோல்வி தான் வெற்றியின் சிறந்த பாதை |
He walked along the pavement | அவன் நடை பாதையின் நெடுக நடந்தான் |
The new route to Sabari Hill is full of stones | சபரி மலையின் புதிய பாதை கற்களால் நிறைந்துள்ளது |
Would you like a window or an aisle seat? | நீங்கள் ஜன்னல் ஓரமாக உட்கார விரும்புகிறீர்களா (அ) நடைபாதை பக்கமாக உட்கார விரும்புகிறீர்களா? |
You must not drive the car on the footpath | நீ நடைபாதை மேல் காரை ஓட்டக் கூடாது |